திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலய சிறப்பம்சங்கள்
கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 2688 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏழரை அடி உயர கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்படும்.
12 Nov 2024 6:05 PM ISTதிருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் தேர் வெள்ளோட்டம் நாளை நடக்கிறது
அருணாசலேஸ்வரர் தேர் 59 அடி உயரமும், 200 டன் எடை கொண்டதாகும்.
7 Nov 2024 8:48 PM ISTஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
20 Aug 2024 8:48 AM ISTதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
8 July 2024 9:12 AM ISTதிருவண்ணாமலையில் யோகிபாபு சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
7 July 2024 2:42 PM ISTதிருவண்ணாமலை: பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?
ஆனி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
16 Jun 2024 8:45 AM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு 1,008 கலசாபிஷேகம்
திருவண்ணாமலைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர்.
26 May 2024 9:54 PM ISTதி.மலை: பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். கோவிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானது.
23 May 2024 7:54 AM ISTஅருணாசலேஸ்வரர் கோவிலில் ரோஜா சாமி தரிசனம்
சந்திரபாபு நாயுடு பா.ஜ.க.வின் அதிகாரத்தை பயன்படுத்தி எளிதாக வெற்றி பெற முயற்சித்துள்ளார் என்று ரோஜா தெரிவித்துள்ளார்.
20 May 2024 5:29 PM ISTகிரிவலம் சென்ற அண்ணாமலையார்... வழிநெடுக கற்பூர ஆரத்தி எடுத்து பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் நேற்று இரவு தொடங்கியது.
28 Nov 2023 10:52 AM ISTபக்தர்கள் மட்டுமல்ல, பகவானும் கிரிவலம் வருகிறார்.. இது திருவண்ணாமலை மகத்துவம்
அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலை ஆகிய கோவில்களில் அண்ணாமலையார் கிரிவலம் செல்லும்போது தீபாராதனைகள் நடைபெறும்.
24 Nov 2023 2:35 PM ISTதிருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்
காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும்.
23 Nov 2023 8:46 AM IST